எழுச்சித்தலைவனுக்கு பாராட்டுவிழா

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மாணவர் பருவத்தில் இருந்தே அரசியலில் ஈடுபட்டவர். தமிழ்நாடு முழுவதும் கிராமம் கிராமமாக சென்று பிரச்சாரம் செய்த தலைவர்களில் வைகோவும் ஒருவர்.



அரசியலில் அவரது 50 ஆண்டு கால பணியை பாராட்டி சென்னையில் ம.தி.மு.க. வினர் பிரம்மாண்ட மாநாடு நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இது பற்றி ம.தி.மு.க. தென்சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறன்,

’’அரசியல்-பொது வாழ்வில் 50 ஆண்டுகள் பொன்விழா காணும் பொதுச் செயலாளர் வைகோவின் மக்கள் சேவை பணியை பாராட்டி மாநாடு நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம்.

சென்னை தீவுத்திடலில் பிரம்மாண்டமாக இந்த மாநாடு நடத்தப்படும். தமிழ்நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கில் தொண்டர்களை திரட்டி வெற்றி மாநாடாக இதை நடத்த உள்ளோம்.

இந்த மாநாட்டில் வைகோவின் சிறப்புரை மேலும் எழுச்சியை உருவாக்கும். கட்சிக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இந்த மாநாடு அமையும். மாநாட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும்’’என்று கூறியுள்ளார்.

ஆண் பெயர்கள்

- த
தங்கக்கதிர்
தங்கச்சுடர்
தங்கத்தமிழ்
தங்கத்தமிழன்
தங்கமணி
தங்கமதி
தங்கபாண்டியன்
தங்கதுரை
தங்கம்
தங்கமகன்
தங்கமுத்து
தங்கவேலன்
தஞ்சைவாணன்
தண்மதியன்
தண்ணொளி
தண்ணொளியன்
தணிகைச்செல்வன்
தணிகைத்தம்பி
தணிகைநம்பி
தணிகைமுருகு
தணிகையரசு
தணிகைவேல்
தணிகேவேலன்
தமிழ்க்கோமகள்
தத்தன்
தம்பிதுரை
தமிழ்
தமிழ்க்கடல்
தமிழ்க்கதிர்
தமிழ்க்கதிரவன்
தமிழ்க்கனல்
தமிழ்க்கலைஞன்
தமிழ்க்கலை
தமிழ்க்கனி
தமிழ்க்காப்பியம்
தமிழ்க்காவலன்
தமிழ்க்கிழான்
தமிழ்குடிமகன்
தமிழ்க்குரிசில்
தமிழ்க்குமணன்
தமிழ்க்குன்றன்
தமிழ்க்கூத்தன்
தமிழ்க்கொன்றல்
தமிழ்க்கொண்டான்
தமிழ்க்கொற்றன்
தமிழ்க்கோ
தமிழ்க்கோமகன்
தமிழ்க்கோவலன்
தமிழ்ச்சுடர்
தமிழ்ச்செம்மல்
தமிழ்ச்செல்வம்
தமிழ்ச்செல்வன்
தமிழ்ச்செழியன்
தமிழ்ச்செரன்
தமிழ்ச்சோலை
தமிழ்ஞாயிறு
தமிழ்ஞாலன்
தமிழ்த்தம்பி
தமிழ்த்தளிர்
தமிழ்த்தும்பி
தமிழ்துளிர்
தமிழ்த்தென்றல்
தமிழ்த்தென்னன்
தமிழ்த்தேசியன்
தமிழ்த்தோன்றல்
தமிழ்நம்பி
தமிழ்நாடன்
தமிழ்நாவன்
தமிழ்நிலவன்
தமிழ்நெஞ்சன்
தமிழ்நேயன்
தமிழ்ப்பண்ணன்
தமிழ்ப்பாமகன்
தமிழ்ப்பாரி
தமிழ்ப்பாவலன்
தமிழ்ப்பாவியன்
தமிழ்ப்பித்தன்
தமிழ்ப்புகழ்
தமிழ்ப்புதல்வன்
தமிழ்ப்புரவலன்
தமிழ்ப்புலி
தமிழ்ப்பூம்பொழில்
தமிழ்ப்பொழில்ன்
தமிழ்மகன்
தமிழ்மணி
தமிழ்மதி
தமிழ்மல்லன்
தமிழ்மல்ரோன்
தமிழ்மறவன்
தமிழ்மலை
தமிழ்மன்னன்
தமிழ்மாமணி
தமிழ்மாறன்
தமிழ்முகிலன்
தமிழ்முடி
தமிழ்முதல்வன்
தமிழ்முரசு
தமிழ்மைந்தன்
தமிழ்மொய்ம்பன்
தமிழ்மொழியன்
தமிழ்வள்ளல்
தமிழ்வளன்
தமிழ்வளவன்
தமிழ்வாணன்
தமிழ்விழியன்
தமிழ்வென்றி
தமிழ்வேந்தன்
தமிழ்வேலன்
தமிழ்வேள்
தமிழ்டியான்
தமிழ்வண்ணன்
தமிழ்வழுதி
தமிழ்வாழி
தமிழ்வேங்கை
தமிழ்வேந்தன்
தமிழகன்
தமிழடியான்
தமிழண்ணல்
தமிழரசு
தமிழப்பன்
தமிழமல்லன்
தமிழமான்
தமிழமுதன்
தமிழரசன்
தமிழரிமா
தமிழருவி
தமிழருளி
தமிழவன்
தமிழவேள்
தமிழழகன்
தமிழறிஞன்
தமிழறிவன்
தமிழன்
தனித்தமிழ்மணி
தனித்தமிழ்மதி
தனித்தமிழ்மல்லன்
தனித்தமிழ்மலை
தனித்தமிழ்மாறன்
தனித்தமிழ்முரசு
தனித்தமிழவேள்
தனித்தமிழன்
தனித்தமிழன்பன்
தனித்தமிழிறை
தனித்தமிழொளி
தனிநாயகம்
தனியரசு
தனியிறை

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP