Showing posts with label தமிழர் மறுமலர்ச்சி. Show all posts
Showing posts with label தமிழர் மறுமலர்ச்சி. Show all posts

தமிழர் மறுமலர்ச்சியில் வள்ளலாரும் தந்தை பெரியாரும்



புதுச்சேரி மாநிலம், மக்கள் நல முன்னணி சார்பில் கடந்த 27.02.2010 அன்று அரியாங்குப்பம், பெரியார் திடலில் நடைபெற்ற தமிழர் மறுமலர்ச்சியில் வள்ளலாரும் தந்தை பெரியாரும் விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்வில் விருதுகளை வழங்கி திரு.சாது. சிவராமன் மற்றும் ம.தி.மு.க. வௌயீட்டு அணிச்செயலாளர் திரு.ஆ.வந்தியத்தேவன் சிறப்புரையாற்றினர். மக்கள் நல முன்னணி க.சத்யானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்லவன் கல்வி நிறுவனர் வி.முத்து, மனிதநேயம் கோ.லோகரட்சகன், ம.தி.மு.க. பொறுப்புக்குழு உறுப்பினர் தூ.சடகோபன், மறுமலர்ச்சி தொழிற்சங்க நிர்வாகி இல.இராமதாசு, சிங்கரா வேலர் முன்னேற்றக்கழகம் கோ.செ.சந்திரன், எழுத்தாளர். ரமேஷ் பிரேதன், ஜேப்பியார் பேரவை பொன்.ராஜேந்திரன், தே.மு.தி.க. கே.தனசேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Read more...

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP