Showing posts with label இளங்கோவன். Show all posts
Showing posts with label இளங்கோவன். Show all posts

பெரியார் குடும்பத்தில் பிறந்த பெருச்சாளி ஈ.வி.கே.எஸ்



தேசிய அரசியலில் ஒட்டிக்கொண்டு பிழைப்பு நடத்தும் சோனியாவின் அடிவருடி முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று தான் உயிரோடிருப்பதை வெளிப்படுத்தும் வகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், ’'ராகுல்காந்தியை விமர்சனம் செய்ய வைகோவுக்கு தகுதி இல்லை. அவர் ஒரு காலத்தில் சிங்கமாக இருந்தார். பின்னர் புலியாக மாறினார். தற்போது பூனையாக இருக்கிறார்.

எனவே வைகோவுக்கு ராகுலை விமர்சிக்க தகுதி இல்லை என கூறினார்.
சிங்கம் புலியான இருப்பதை விட எலியாக இருப்பதே மானக்கேடு... என்பதை மறந்து இளங்கோவன் பேசியுள்ளார்..

Read more...

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP