புதுச்சேரியில் பாரதி விழா


புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் 12.12.2009 அன்று, சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் புதுச்சேரி, செஞ்சிசாலை, பாரதிதாசன் திடலில் பாரதி விழா நடைபெறுகிறது. இந்நிகழ்வில் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்.