பட்டினி கிடந்து பசியால் மெலிந்துபாழ்பட நேர்ந்தாலும் - என்றன்கட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்துகவலை மிகுந்தாலும் - வாழ்வுகெட்டு நடுத்தெரு வோடு கிடந்துகீழ்நிலை யுற்றாலும் - மன்னர்தொட்டு வளர்த்த தமிழ்மகளின் துயர் துடைக்க மறப்பேனா?

0 comments:

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP