ஒளியை விழுங்கி
இருளைத்துப்புது
சுயநலச்சுரியன்...
- கடைத்தமிழன்

1 comments:

பகுத்தறிவு முழக்கம் June 8, 2009 at 10:03 AM  

நன்றி ஆனாலும்
உம் மீது குற்றம் சுமத்துகிறேன்
இது கரு வின் குற்றமா?
உமது குற்றமா?
இன்னும் இரண்டு குழந்தைகளை படத்தில் விட்டு விட்டீரே தோழர்

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP