பெரியார் குடும்பத்தில் பிறந்த பெருச்சாளி ஈ.வி.கே.எஸ்தேசிய அரசியலில் ஒட்டிக்கொண்டு பிழைப்பு நடத்தும் சோனியாவின் அடிவருடி முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று தான் உயிரோடிருப்பதை வெளிப்படுத்தும் வகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், ’'ராகுல்காந்தியை விமர்சனம் செய்ய வைகோவுக்கு தகுதி இல்லை. அவர் ஒரு காலத்தில் சிங்கமாக இருந்தார். பின்னர் புலியாக மாறினார். தற்போது பூனையாக இருக்கிறார்.

எனவே வைகோவுக்கு ராகுலை விமர்சிக்க தகுதி இல்லை என கூறினார்.
சிங்கம் புலியான இருப்பதை விட எலியாக இருப்பதே மானக்கேடு... என்பதை மறந்து இளங்கோவன் பேசியுள்ளார்..

3 comments:

கோவி.கண்ணன் October 5, 2009 at 7:57 PM  

//"பெரியார் குடும்பத்தில் பிறந்த பெருச்சாலி ஈ.வி.கே.எஸ்"//

ஐயா, "பெருச்சாளி" என்று இருக்க வேண்டும் சுண்டெலிக்குத்தான் சிறிய 'லி' வரும். பெருச்சாளிக்கு பெரிய 'ளி'வரும்.

Anonymous,  October 5, 2009 at 8:34 PM  

ಈ ದಂಧೆಯಲ್ಲಿ ಇನ್ನೂ ಹಲವಾರು ಖ್ಯಾತ ನಟಿಯರು ಭಾಗಿಯಾಗಿದ್ದಾರೆ ಎಂದು ನಟಿ ಭುವನೇಶ್ವರಿ ಪೊಲೀಸರಿಗೆ ತಿಳಿಸಿದ್ದಾರೆ ಎನ್ನಲಾಗಿದೆ. ಆದರೆ ಭಾಗಿಯಾಗಿರುವ ಇತರೆ ನಟಿಯರ ವಿವರಗಳನ್ನು ಪೊಲೀಸರು ಬಹಿರಂಗಪಡಿಸಿಲ್ಲ. ವೇಶ್ಯಾವಾಟಿಕೆ ಜಾಲದಲ್ಲಿ ಭಾಗಿಯಾಗಿರುವ ನಟಿಯರ ಹೆಸರುಗಳು ಬಹಿರಂಗವಾದರೆ ಅವರ ನಿಜವಾದ ಬಣ್ಣವೂ ಬಯಲಾಗಲಿದೆ.

S.P. Krishna
(ದಟ್ಸ್ ಕನ್ನಡ ಚಿತ್ರವಾರ್ತೆ)

Anonymous,  October 6, 2009 at 6:18 PM  

கோவி.கண்ணன் said...
//"பெரியார் குடும்பத்தில் பிறந்த பெருச்சாலி ஈ.வி.கே.எஸ்"//

ஐயா, "பெருச்சாளி" என்று இருக்க வேண்டும் சுண்டெலிக்குத்தான் சிறிய 'லி' வரும். பெருச்சாளிக்கு பெரிய 'ளி'வரும்.//


தமிழை முதலில் கற்று கொள் . பின்பு பதிவு போடு ! ஈ.வி.கே.எஸ் பார்த்தால் அதற்கும் ஒரு நக்கலான பதிலை கொடுப்பார் .

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP