எதிதிரியாவில் நலமுடன் தலைவர் -ஓடும் உழவு அமைப்பு

தமிழ் ஈழ விடுதலை புலிகளின் தலைவர் மற்றும் முக்கிய உறுப்பினர்கள்
எதித்திரிய மற்றும் எதியோப்பியாவிட்குள் உள் நுழைந்திருப்பதாகவும்
அங்கிருந்தே புலிகளின் முக்கிய சிறப்பு தளபதிகளின் வழிகாட்டலில்
சர்வேதச புலிகளின் வலை அமைப்பு இயங்கிவருகின்றது .அங்கு உள்ள தலைவர் அவர்கள் காயங்களுடன் உள்ளதாகவும் இதை அறிந்த இந்திய இலங்கை மற்றும் சர்வேதேச உளவு நிறுவனங்கள் அங்கு தமது தேடுதலை முடுக்கி விட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

பொட்டம்மான் உயிரோடு உள்ளதாக் வந்த தகவலை அடுத்து தற்போது இந்த தலைவர் குறித்த செய்தியும் பெரும் பரப்பகாக பேச படுகின்றது . இன்னும் சில ஆண்டுகளில் தலைவர் அவர்கள் தமது குரல் வழி காணொளி ஊடாக மக்கள் மத்தியில் முக்கிய வரலாற்று சிறப்பு மிகு உரை ஆற்றுவார் என தெரிவிக்க பட்டுள்ளது .

இறுதி யுத்தத்தில் பங்கெடுத்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள போராளிகள் என சொல்லாபட்டவ்ர்கால் இந்த தகவல் கசிந்துள்ளது .

எம் தலைவர் மீண்டும் வர வேண்டும் சிங்களவனின் செருக்கு உடைக்க வேண்டும்
தலைவரின் உரை வருமாகின் புலம் பெயரில் பாரிய புரட்சி வெடிக்கும் என்பது திண்ணம் .

எதிரியாவில் நிறுத்தி வைக்க பட்டிருந்த புலிகளின் பத்து விமானம்களும் மாயமாக மறைந்ததும் அதன் பின் புலத்தில் இவர்களது செயல் பாடு உள்ளதாக முன்னர் புலனாய்வு தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிட தக்கது. தலைவரின் குடும்ப உறவுகளும் நலமாகவே உள்ளனர் .துவராக இறந்து விட்டதாக சொல்ல பட்டது குறிப்பிடத்தக்கது .சாள்ஸ் அந்தோணி வீரசாவடைந்தார் ,அதையடுத்து அனைவரும் நலமாகவே உள்ளனர் என அந்த தகவல் கசிவு தெரிவித்துள்ளது.

0 comments:

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP